சரியான நேரத்தில் சி.பி.ஆர். சிகிச்சை அளித்திருந்தால் 'பாடகர் கேகேவை காப்பாற்றியிருக்க முடியும்' - டாக்டர் கருத்து
சரியான நேரத்தில் சி.பி.ஆர். சிகிச்சை அளித்திருந்தால் பாடகர் கேகேவை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
3 Jun 2022 4:53 AM ISTசரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் பாடகர் கேகே உயிர் பிழைத்திருப்பார் - உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் தகவல்
மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
2 Jun 2022 3:39 PM ISTபாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை: முதல் கட்ட மருத்துவ அறிக்கையில் தகவல்
பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது எனக் கூறி கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
1 Jun 2022 7:06 PM ISTநினைத்து... நினைத்து பார்த்தேன்...! பாடகர் கே.கே. வின் இறுதி நிமிடங்கள்..!
பாடகர் கே.கே. வின் மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது.
1 Jun 2022 3:35 PM ISTதீயணைப்பான் பயன்படுத்தப்பட்டது தான் காரணமா? - பாடகர் கேகே மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்
கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1 Jun 2022 2:34 PM ISTபாடகர் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை -மம்தா பானர்ஜி அறிவிப்பு
கொல்கத்தா விமான நிலையத்தில் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படவுள்ளது.
1 Jun 2022 12:24 PM IST